ஆதி (ஒலிப்பு (உதவி·தகவல்)) (பிறப்பு: டிசம்பர் 14, 1982) இந்திய திரைப்பட நடிகராவார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடிக்கின்றார்.
தமிழ் திரைப்பட உலகில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு ஷங்கரின் தயாரிப்பில் உருவான ஈரம் படம் புகழைத் தேடித்தந்தது.
திரைப்படங்கள்
நடித்த திரைப்படங்கள்
2006 | ஒக்க விசித்திரம் (திரைப்படம்) |
---|---|
2007 | மிருகம் (திரைப்படம்) |
2009 | ஈரம் (திரைப்படம்) |
2010 | அய்யனார் |
2011 | ஆடு புலி (திரைப்படம்) |
2012 | அரவான் (திரைப்படம்) |
2013 | குண்டல்ல கோதாரி |
2013 | மறந்தேன் மன்னித்தேன் |
2013 | கோச்சடையான் (திரைப்படம்) |
2013 | யாகாவாராயினும் நாகாக்க |