அம்ஜத் கான் (Amjad Khan, 12 நவம்பர் 1940 – 27 சூலை 1992) இந்தியத் திரைப்பட நடிகரும், இயக்குநரும் ஆவார். ஏறத்தாழ 130 திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இந்தித் திரைப்படங்களில் இவர் பெரும்பாலும் வில்லன் பாத்திரங்களில் நடித்தவர். சோலே திரைப்படத்தில் கபார் சிங் என்ற பாத்திரத்தில் தோன்றி உலகலாவிய அளவில் பெரும் புகழைப் பெற்றார்.
விருதுகள்
வெளி இணைப்புகள்
நடிகர் அம்ஜத் கான் – விக்கிப்பீடியா
Actor Amjad Khan actor – Wikipedia