ஆனந்த் ராஜ் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் அதிகப் படங்களில் எதிர்மறை நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்..இவர் “பிகில்” படத்தில் விஜயுடன் இனைந்து படம் முழுக்க நடித்து உள்ளார்..!
நடித்த திரைப்படங்கள்
1988 | ஒருவர் வாழும் ஆலயம் |
---|---|
1990 | புலன் விசாரணை |
பாலைவன பறவைகள் | |
ராஜா கைய வைச்சா | |
புதுப்பாடகன் | |
1991 | கேங் லீடர் |
காவல் நிலையம் | |
மாநகர காவல் | |
Shatruvu | |
1992 | கவர்மண்ட் மாப்பிள்ளை |
பரதன் | |
உன்னை நினைசேன் பாட்டு படிச்சேன் | |
1993 | கட்டளை |
1994 | தி சிட்டி |
ஜல்லிக்கட்டுக்காளை | |
1995 | பாட்ஷா |
மக்கள் ஆட்சி | |
மாமன் மகள் | |
மிஸ்டர். மெட்ராஸ் | |
கட்டுமரக்காரன் | |
புதிய ஆட்சி | |
பெத்தராயூடு | |
1996 | அருவா வேலு |
கிழக்கு முகம் | |
செங்கோட்டை | |
1997 | அரவிந்தன் |
அடிமை சங்கிலி | |
சூரிய வம்சம் | |
ஜானகிராம் | |
அரசியல் | |
1998 | நாம் இருவர் நமக்கு இருவர் |
தேசிய கீதம் | |
மூவேந்தர் | |
பூவிழி | |
சிம்மராசி | |
சூர்யவம்சம் | |
உரிமைப் போர் | |
1999 | சந்திப்போமா |
ஒருவன் | |
பாட்டாளி | |
பெரியண்ணா | |
கண்ணுப்பட போகுதய்யா | |
2000 | வானத்தைப் போல |
வெற்றிக் கொடி கட்டு | |
2001 | நரசிம்மா |
சீறிவரும் காலை | |
சிம்மஹரி | |
2002 | ஆசை ஆசையாய் |
சிவ ராம ராஜூ | |
2003 | ஐஸ் |
திவான் | |
Sena | |
ராகவேந்ரா | |
2004 | காதலுடன் |
அரசாட்சி | |
கிரி | |
எங்கள் அண்ணா | |
மீசை மாதவன் | |
2006 | பேரரசு |
2007 | போக்கிரி |
2010 | கொல கொலயா முந்திரிக்கா |
கோவா | |
2011 | டபுள்ஸ் |
அகம் புறம் |
வெளி இணைப்புகள்
நடிகர் ஆனந்த் ராஜ் – விக்கிப்பீடியா