நடிகர் அனில் முரளி | Actor Anil Murali

அனில் முரளி ஒரு திரைப்பட நடிகர் ஆவார். இவர் கேரளாவில் ஒரு பிரபல நடிகராவார் .தனது கலை பயணத்தில் வில்லன் நடிகராக நடித்து பின்பு குணச்சித்திர நடிகர் ஆனார். 1993-ம் ஆண்டு வினயன் இயக்கத்தில் வெளியான ‘கன்னியாகுமரியில் ஒரு கவிதா’ என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அனில் முரளி. அதற்குப் பிறகு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளார்.சுமார் 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ள அனில் முரளிக்குக் கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார்.ஆனால் தற்போது உடல்நிலை மோசமானதால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 2020 ஜூலை 30 அன்று உயிரிழந்தார்


அனில் முரளி நடித்துள்ள திரைப்படங்கள்


  • 6 (2013)

  • நிமிர்ந்து நில் (2014 திரைப்படம்) (2014)

  • தனி ஒருவன் (2015)

  • கணிதன் (திரைப்படம்) (2016)

  • அப்பா (2016)

  • கொடி (2016)

  • எங்க அம்மா ராணி (2017)

  • தொண்டன் (2017)

  • நாகேஷ் திரையரங்கம் (2018)

  • மிஸ்டர். லோக்கல் (2019)

  • நாடோடிகள் 2 (2020)

  • வால்டர் (2020)

  • வெளி இணைப்புகள்

    நடிகர் அனில் முரளி – விக்கிப்பீடியா

    Actor Anil Murali – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *