அப்புக்குட்டி என்று அறியப்படும் சிவபாலன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். அதிகமாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பான நடித்ததன் மூலமாக பரவலாக அறியப்படுகிறார். அழகர்சாமியின் குதிரை திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான இந்திய தேசிய திரைப்பட விருது கிடைத்தது.
நடித்த திரைப்படங்கள்
1998 | மறுமலர்ச்சி |
---|---|
2002 | சொல்ல மறந்த கதை |
2004 | கில்லி் |
2007 | அழகிய தமிழ் மகன் |
2007 | ஒன்பது ரூபாய் நோட்டு |
2008 | ராமன் தேடிய சீதை |
2009 | வெண்ணிலா கபடி குழு |
2010 | மதராசபட்டினம் |
2011 | குள்ளநரி கூட்டம் |
2011 | அழகர்சாமியின் குதிரை |
2011 | முதல் இடம் |
2011 | சிநேகவீடு |
2012 | மன்னாரு |
2012 | சுந்தர பாண்டியன் |
2012 | திருத்தணி |
2013 | ஐசக் நியூட்டன் |
2013 | மூன்று பேர் மூன்று காதல் |
2013 | மரியான் |
2013 | சும்மா நச்சுன்னு இருக்கு |
2014 | வீரம் |
2014 | காதல் 2014 |
2015 | சுழியம் ஏழு |
2015 | வேதாளம் |
2015 | உறுமீன் |
2016 | 24 |
வெளி இணைப்புகள்
நடிகர் அப்புக்குட்டி – விக்கிப்பீடியா