அர்ஜுன் கபூர் இவர் ஒரு ஹிந்தி திரைப்பட நடிகர். இவர் தயாரிப்பாளர் போனி கபூர் வின் மகன். இவர் 2012ம் ஆண்டு Ishaqzaade என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்கராக அறிமுகமானார். அதை தொடர்ந்து Aurangzeb, Gunday போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் நடித்த 2 ஸ்டேட்ஸ் என்ற திரைப்படம் 18ம் திகதி ஏப்ரல் மாதம் 2014ல், வெளியானது. இவர் தற்பொழுது Tevar என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டு இருகின்றார்.
ஆரம்பகால வாழ்க்கை
அர்ஜுன் கபூர் செம்பூர், மும்பையில் பிறந்தார். இவர் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மோனா ஷோரி கபூர்வின் மகன் ஆவார்.
தொழில்
இவர் 2003ம் ஆண்டு Kal Ho Naa Ho என்ற திரைப்படத்திலும் மற்றும் 2009ம் ஆண்டு Salaam-E-Ishq என்ற திரைப்படத்திலும் துணை இயக்குனராக பணிபுரிந்தார், அதை தொடர்ந்து 2005ம் No Entry ஆண்டு என்ற திரைப்படத்துக்கு இணை தயாரிப்பாளராக பணிபுரிந்தார்.
உதவி இயக்குனராக
2003 | கல் ஹோ நா ஹோ |
---|---|
2007 | Salaam-E-Ishq |
இணை தயாரிப்பாளராக
2005 | நோ என்ட்ரி |
---|---|
2009 | வான்டட் |
நடித்த திரைப்படங்கள்
2012 | Ishaqzaade |
---|---|
2013 | Aurangzeb |
2014 | Gunday |
2014 | 2 ஸ்டேட்ஸ் |
2014 | Finding Fanny Fernandes |
2014 | Tevar |
வெளி இணைப்புகள்
நடிகர் அர்ஜுன் கபூர் – விக்கிப்பீடியா
Actor Arjun Kapoor – Wikipedia