நடிகர் அஷோக் செல்வன் | Actor Ashok Selvan

அசோக் செல்வன் (பிறப்பு: 08 நவம்பர், 1989) ஒரு தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சூது கவ்வும், பீட்சா II: வில்லா, தெகிடி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.


ஆரம்பகால வாழ்க்கை


அசோக், 8 நவம்பர் 1989 அன்று தமிழ் நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். தனது 3 வயதில் சென்னைக்கு இடம் மாறினார். இவர் சென்னையில் உள்ள இலயோலாக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார்.

நடித்த திரைப்படங்கள்

2013 பில்லா 2
சூது கவ்வும்
பீட்சா II: வில்லா
2014 தெகிடி
2015 ஆரஞ்சு மிட்டாய்
சவாலே சமாளி
144
2017 கூட்டத்தில் ஒருத்தன்
முப்பரிமாணம்
2018 சம்டைம்ஸ்
2020 ஓ மை கடவுளே
ஆக்சிஜன்
நிஜமெல்லாம் காதல்
ஜாக்
ரெட் ரம்
மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்

வெளி இணைப்புகள்

நடிகர் அஷோக் செல்வன் – விக்கிப்பீடியா

Actor Ashok Selvan – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *