நடிகர் கோட்டா சீனிவாச ராவ் | Actor Kota Srinivasa Rao

கோட்டா சீனிவாச ராவ் (Kota Srinivasa Rao) இந்திய நடிகரும், பாடகரும் ஆவார். இவர் ஆந்திரத் திரைப்படத்துறை மற்றும் தமிழ் திரைப்படத்துறையில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் எதிர்மறை கதாப்பாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தாலும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார். 1999 – 2004 வரை ஆந்திர பிரதேச விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.


தமிழ் திரைப்படங்கள்


 • மாசி (2012)

 • தாண்டவம் (திரைப்படம்) (2012) … உள்துறை அமைச்சர்

 • சகுனி (தமிழ்த் திரைப்படம்) (2012) … பெருமாள்

 • மம்பட்டியான் (2011)

 • கிருஷ்ண லீலை (2011)

 • தலக்கோணம் (2011) … உள்துறை அமைச்சர்

 • கோ (2011) … ஆளவந்தான்

 • பவானி ஐ. பி. எஸ். (திரைப்படம்) (2011) … சிவலிங்கம்

 • ரத்த சரித்திரம் (2010)… ராகமணி ரெட்டி

 • அம்பாசமுத்திரம் அம்பானி (2010)

 • கனகவேல் காக்க (2010)

 • மோகினி (2010)

 • ஓடிப்போலாமா (2009)

 • லாடம் (2009) … பாவாடை

 • பெருமாள் (2009)

 • கார்த்திக் அனிதா (2009)… கார்த்திகின் தந்தை

 • தனம் (2008)… வேதகிரி

 • சத்தியம் (2008)

 • சாது மிரண்டா (2008) .. வெங்கட சபாபதி

 • கொக்கி (2006)

 • பரமசிவம் (2005)

 • திருப்பாச்சி (திரைப்படம்) (2005) … சனியன் சகடை

 • ஜெய்சூர்யா (2005)

 • ஜோர் (2004)

 • ஏய் (2004)

 • குத்து (திரைப்படம்) (2004)

 • சாமி (திரைப்படம்) (2003) … பெருமாள் பிச்சை

 • கோ (2011)

 • பாடகராக


 • கபீர் சிங் (2012)

 • வெளி இணைப்புகள்

  நடிகர் கோட்டா சீனிவாச ராவ் – விக்கிப்பீடியா

  Actor Kota Srinivasa Rao – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *