நடிகர் குணால் நாயர் | Actor Kunal Nayyar

குணால் நாயர் (பிறப்பு: ஏப்ரல் 30, 1981) ஒரு இந்திய நடிகர். இவர் லண்டனில் பிறந்து புது டெல்லியில் வளர்ந்தவர். அமெரிக்க சூழ்நிலை நகைச்சுவை தொலைக்காட்சி தொடர் தி பிக் பேங் தியரியில் ராஜேஷ் கூத்தரபாளி என்ற பாத்திரத்தில் நடிப்பதற்காக பரவலாக அறியப்படுகிறார்.


கல்வி


  • போர்ட்லாந்து பல்கலைக்கழகம், போர்ட்லாந்து, ஒரேகான், அமெரிக்கா – BS in Business (BSS)

  • டெம்பிள் பல்கலைக்கழகம், பிலடெல்பியா, PA, அமெரிக்கா – நடிப்பதில் முதுகலைப்பட்டம்(MFA)
  • நடித்த திரைப்படங்கள்

    2004 S.C.I.E.N.C.E

    தொலைக்காட்சி

    2007 NCIS: நேவல் கிரிமினல் இன்வெஸ்டிகேடிவ் சர்வீஸ்
    2007 முதல் தற்போது வரை தி பிக் பங் தியரி

    வெளி இணைப்புகள்

    நடிகர் குணால் நாயர் – விக்கிப்பீடியா

    Actor Kunal Nayyar – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *