சர்வானந்த் (Sharwanand), தமிழ் திரைப்பட உலகில் ராம் எனவும் அறியப்படுகிறார்) (பிறப்பு மார்ச்சு 6, 1984) தெலுங்குத் திரைப்பட நடிகர் ஆவார். பெரும்பாலும் துணை வேடங்களிலேயே நடித்து வந்தார். வீதி, அம்மா செப்பண்டி மற்றும் வென்னிலா என்ற திரைப்படங்களில் முதன்மை வேடமேற்று நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடமேற்றுள்ளார்.
வெளி இணைப்புகள்
நடிகர் சர்வானந்த் – விக்கிப்பீடியா