சித்தார்த் வேணுகோபால் தமிழ் நடிகராவார். இவர் ஆனந்த தாண்டவம் (2009) திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். நான் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் துணை நடிகராக நடித்துள்ளார்.
சித்தார்த் வேணுகோபால் இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரில் நவம்பர் 28, 1985ல் பிறந்தார். இவருடைய சகோதரி ரதி. குமரகுரு பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் பட்டையப் படிப்பினை முடித்தார்.
நடித்த திரைப்படங்கள்
2006 | ஜூன் ஆர் |
---|---|
2009 | ஆனந்த தாண்டவம் |
2012 | நான் |
வெளி இணைப்புகள்
நடிகர் சித்தார்த் வேணுகோபால் – விக்கிப்பீடியா