சிறீமன் இந்தியத் திரைப்படத்துறை நடிகராவார். இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல தயாரிப்பாளரான பிரகாசு ரெட்டியின் மகன் இவர்.
வரலாறு
சிறீமன் ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் பிறந்தவர். இவருடைய தந்தை பிரகாசு ரெட்டி பிரபல துணை நடன இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆவார்.
நடித்த திரைப்படங்கள்
Year | Film |
---|---|
1994 | புதிய மன்னர்கள் |
1997 | லவ் டுடே |
1998 | நிலவே வா |
1999 | நெஞ்சினிலே |
1999 | சேது |
2000 | வல்லரசு (திரைப்படம்) |
2001 | தீனா (திரைப்படம்) |
2001 | வாஞ்சிநாதன் (திரைப்படம்) |
2001 | அசோகவனம் |
2001 | பிரண்ஸ் |
2001 | கிருஷ்ணா கிருஷ்ணா |
2001 | நரசிம்மா |
2001 | [[காற்றுக்கென்ன வேலி] |
2001 | மனதைத் திருடிவிட்டாய் |
2001 | தவசி |
2002 | பம்மல் கே. சம்பந்தம் (திரைப்படம்) |
2002 | சேசு |
2002 | சப்தம் |
2002 | சிறீ |
2002 | பஞ்சதந்திரம் (திரைப்படம்) |
2002 | எங்கே எனது கவிதை |
2002 | ஜெயா |
2003 | வசீகரா |
2003 | சொக்கத்தங்கம் (திரைப்படம்) |
2003 | நள தமயந்தி |
2003 | தென்னவன் |
2003 | ராமச்சந்திரா |
2003 | தாயுமானவன் (தொலைக்காட்சித் தொடர்) |
2003 | திவான் |
2003 | காதல் கிறுக்கன் |
2004 | இன்று |
2004 | ஆய்த எழுத்து (திரைப்படம்) |
2004 | குடைக்குள் மழை |
2005 | சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு |
2005 | தக திமி தா |
2005 | உணர்ச்சிகள் (திரைப்படம்) |
2005 | துள்ளும் காலம் |
2005 | சுக்ரன் (திரைப்படம்) |
2006 | இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்) |
2006 | நெஞ்சிருக்கும் வரை |
2007 | போக்கிரி (திரைப்படம்) |
2007 | தூவானம் |
2007 | நம் நாடு |
2007 | வேகம் |
2007 | அழகிய தமிழ்மகன் |
2008 | சில நிமிடங்களில் |
2008 | அரசாங்கம் |
2008 | பாண்டி |
2008 | நல்ல பொண்ணு கெட்டப் பையன் |
2008 | நாயகன் |
2008 | பத்து பத்து |
2008 | ஏகன் (திரைப்படம்) |
2009 | இளம்புயல் |
2009 | Villu |
2009 | சற்று முன் கிடைத்த தகவல் |
2009 | தோரனை |
2009 | பட்டையக் கிளப்பு |
2009 | ஆறுமனமே |
2009 | உன்னைப்போல் ஒருவன் |
2010 | சுறா |
2010 | மண்டபம் |
2010 | மன்மதன் அம்பு (திரைப்படம்) |
2011 | காஞ்சனா |
2011 | அடுத்தது |
2011 | வெடி |
2011 | வேலூர் மாவட்டம் (திரைப்படம்) |
2011 | சதுரங்கம் |
2011 | ஆனந்த தொல்லை |
2011 | நானே வருவேன் |
2011 | நான் அவள் அது |
2012 | [[பில்லா 2 (திரைப்படம்)]|பில்லா 2]] |
2012 | ரீபெல் |
2013 | சமர் |
2013 | நய்யாண்டி (திரைப்படம்) |
வெளி இணைப்புகள்
நடிகர் ஸ்ரீமன் – விக்கிப்பீடியா