நடிகர் சுரேஷ் மேனன் | Actor Suresh Menon

சுரேஷ் மேனன் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைப்பட நடிகர், ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் இயக்கி நடித்த புதிய முகம் தமிழ்த் திரைப்படத்தின் மூலமாக பரவலாக அறியப்படுகிறார். இவர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை ரேவதியின் முன்னாள் கணவராவார்.

வெளி இணைப்புகள்

நடிகர் சுரேஷ் சந்திர மேனன் – விக்கிப்பீடியா

Actor Suresh Chandra Menon – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *