உபேந்திரா லிமாயி (மராத்தி: उपेंद्र लिमये) (பிறப்பு 8 நவம்பர் 1969) ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இந்தி, மராத்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஷால் நடிப்பில் வெளியான சிவப்பதிகாரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜோக்வா என்னும் மராத்தித் திரைப்படத்தின் மூலமாக சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்றுள்ளார்.
தமிழ்த் திரைப்படங்கள்
வெளி இணைப்புகள்
நடிகர் உபேந்திரா லிமாயி – விக்கிப்பீடியா
Actor Upendra Limaye – Wikipedia