பார்காவி நாராயண், இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பல கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல்லவி, முய்யி, ஜாபூ சவாரி, காத பவுதிகளு, இதொள்ளெ ராமாயண ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தொழில்
இவர் இருபதுக்கு அதிகமான கன்னடத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மந்தனா, முக்தா ஆகிய தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். அனைத்திந்திய வானொலிக்காக நாடகங்களை எழுதியுள்ளார். கன்னட நாடக சங்கத்தில் உறுப்பினராக இருந்தார்.
இவர் இஎஸ்ஐ கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றியுள்ளார். நா கண்ட நம்மவரு என்ற கன்னட நூலையும் எழுதியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
இவர் 1938ஆம் ஆண்டில் பிப்பிரவரி மாதத்தில் நாமகிரியம்மாவுக்கும் ராமசாமிக்கும் மகளாகப் பிறந்தார். She was married who was a Kannada film actor, and a makeup artist.
விருதுகள்
வெளி இணைப்புகள்
நடிகை பார்கவி நாராயண் – விக்கிப்பீடியா