லேகா வாஷிங்டன்(Lekha Washington) இவர் தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் நடிக்கும் திரைப்பட நடிகையும், தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் உள்ளார். 2002 ஆம் ஆண்டு வாக்கில் எஸ் எஸ் மியுசிக் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவு தொகுப்பாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் ஜெயம் கொண்டான், வேதம், வ போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடித்த திரைப்படங்கள்
Year | Film |
---|---|
1999 | காதலர் தினம் (திரைப்படம்) |
2004 | யுவா |
2007 | Framed |
உன்னாலே உன்னாலே | |
2008 | ஜெயம் கொண்டான் (திரைப்படம்) |
2010 | Vedam |
Va | |
Huduga Hudugi | |
2013 | Matru Ki Bijlee Ka Mandola |
Kamina | |
கல்யாண சமையல் சாதம் | |
2014 | அரிமா நம்பி |
Peter Gaya Kaam Se |
வெளி இணைப்புகள்
நடிகை லேகா வாஷிங்டன் – விக்கிப்பீடியா
Actress Lekha Washington – Wikipedia