நடிகை மாண்டி தாக்கர் | Actress Mandy Takhar

மாண்டி தாக்கர் (Mandy Takhar) ஒரு பிரித்தானிய இந்திய முன்னணி வடிவழகி மற்றும் நடிகை. இவர் பஞ்சாபித் திரைப்படங்களில் அதிகமாக நடித்து வருகிறார்.

நடித்த திரைப்படங்கள்

2010 ஏகாம் – சன் ஆப் சாயில்
2012 மிர்சா – தி அன்டோல்ட் ஸ்டோரி
2012 பம்பூ
2012 சாதி வாக்ரி ஹே சான்
2013 தூ மேரா 22 மேன் தேரா 22
2013 இஷ்க் கராரி
2013 பிரியாணி (திரைப்படம்)

வெளி இணைப்புகள்

நடிகை மாண்டி தாக்கர் – விக்கிப்பீடியா

Actress Mandy Takhar – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *