விஜயரஞ்சினி, கன்னட நடிகையாவார். இவர் 1980களில் பல கன்னட திரைப்படங்களில் நடித்தார். இவர் கன்னட நடிகரான ராஜ்குமாருடன் அதே கண்ணு, பேங்கர் மார்கய்யா, யாரு ஹொணெ, லஞ்ச லஞ்ச லஞ்ச ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்கள்
இவர் நடித்த படங்களில் சிலவற்றை கீழே காண்க.
ஆண்டு | திரைப்படம் |
---|---|
1982 | பாரிஜாதா |
1983 | சலிசத் சாகர் |
1983 | பேங்கர் மார்கய்யா |
1983 | மனேலி ராமண்ண பீதிலி காமண்ண |
1983 | சிம்மாசனா’ |
1983 | ஹசித ஹெப்புலி |
1984 | இந்தின பாரத |
1984 | சிராவண பந்து |
1985 | அதே கண்ணு |
1985 | பிடுகடெய பேடி |
1986 | லஞ்ச லஞ்ச லஞ்ச |
1987 | ஆபத்பாந்தவ |
1987 | ஒந்தே கூடின ஹக்கிகளு |
1987 | ஜீவன ஜோதி |
1988 | கிருஷ்ண மெச்சித ராதெ |
1989 | தர்க |
1989 | முத்தினந்தா மனுஷ்ய |
1989 | யாரு ஹொணெ |
1989 | ஸ்ரீ மைலார லிங்க |
1992 | பிரஜெகளு பிரபுகளு |
1992 | மன கெத்த மக |
1993 | பிதிபல |
வெளி இணைப்புகள்
நடிகை விஜயரஞ்சனி – விக்கிப்பீடியா