அக்க்ஷை கண்ணா (பிறப்பு ஏப்ரல் 4, 1975) ஒரு பிரபல இந்தி நடிகர். தயாரிப்பாளரும் நடிகருமான வினோத் கண்ணாவின் மகன். 1997 இல் கதாநாயகனாகத் தனது தந்தை தயாரித்த திரைப்படத்தில் அறிமுகமானார்.
வெளி இணைப்புகள்
நடிகர் அக்க்ஷை கண்ணா – விக்கிப்பீடியா
Actor Akshaye Khanna – Wikipedia