(m.2004–தற்போது (3 children))
அலி (பிறப்பு அக்டோபர் 10, 1968) தென்னிந்திய நடிகராவார். இவர் 800க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளவர்.
தமிழ்
நடித்த திரைப்படங்கள்
2013 | சேட்டை |
---|---|
2008 | சத்யம் |
2007 | நியூ |