நடிகர் அனில் கபூர் | Actor Anil Kapoor

அனில் கபூர் (பிறப்பு டிசம்பர் 24, 1959) ஒரு பிரபல இந்தியத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார் . இவரது தகப்பன் சுரீந்தர் கபூர் ஒரு தயாரிப்பாளர் ஆவார். சகோதரனான போனி கபூரும் ஒரு தயாரிப்பாளர். இன்னொரு சகோதரரான சஞ்சை கபூரும், மகள் சோனம் கபூரும் திரைப்பட நடிகர்களாக உள்ளனர்.அனில் கபூர் 1979 இல் இருந்து நடித்து வருகிறார்.


இவர் நடித்துள்ள திரைப்படங்கள்


 • பல்லவி அனு பல்லவி

 • சக்தி

 • லைலா

 • யுத்

 • நாயக்
 • வெளி இணைப்புகள்

  நடிகர் அனில் கபூர் – விக்கிப்பீடியா

  Actor Anil Kapoor – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.