நடிகர் அனு மோகன் | Actor Anu Mohan

அனு மோகன் இந்தியத் திரைப்பட நடிகரும், தமிழ்த் திரைப்பட இயக்குனரும் ஆவார். இயக்குனராக அறிமுகமாகி, நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றார். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் இவர் நடித்த படையப்பா திரைப்படம் நற்பெயர் வாங்கி தந்தது.


திரை வாழ்க்கை


அனு மோகன் 1980ளில் இயக்கிய இது ஒரு தொடர் கதை (1987) மற்றும் நினைவுச் சின்னம் (1989) ஆகியவை குறிப்பிடத்தகவையாகும். இவர் 1999ல் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படையப்பா திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். பெரும்பாலும் இவ்வியக்குனரின் திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரம் ஏற்று நடித்தார்.

இயக்குனராக

ஆண்டு படம்
1987 இது ஒரு தொடர் கதை
1989 நினைவுச் சின்னம்
1990 மேட்டுப்பட்டி மிராசு
1999 அண்ணன்

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு படம்
1997 வி.ஐ.பி
1998 மூவேந்தர்
1998 நட்புக்காக
1999 மன்னவரு சின்னவரு
1999 படையப்பா
1999 கண்ணோடு காண்பதெல்லாம்
1999 பாட்டாளி
1999 மின்சார கண்ணா
2000 ஏழையின் சிரிப்பில்
2000 சபாஷ்
2001 பத்ரி
2001 கண்ணுக்கு கண்ணாக
2003 ஐஸ்
2003 ஒற்றன்
2003 பீஷ்மர்
2006 திருப்பதி
2010 பொள்ளாச்சி மாப்பிள்ளை
2012 பாகன்
2014 லிங்கா

மொழி மாற்று கலைஞராக

ஆண்டு படம்
2006 சென்னை காதல்

வெளி இணைப்புகள்

நடிகர் அனு மோகன் – விக்கிப்பீடியா

Actor Anu Mohan – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *