பாலசந்திரன் சுள்ளிக்காடு (ஆங்கிலம்: Balachandran Chullikkadu, மலையாளம்ബാലചന്ദ്രന് ചുള്ളിക്കാട്) கவிஞர் மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1957 ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் நாள் பிறந்தவர்.
இளமை வாழ்க்கை
இவர் எர்ணாகுளம் மாவட்டத்தில் பரவூர் எனும் இடத்தில் பிறந்தவர். இவர் எர்ணாகுளம் மஹாராஜா கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார். 2000 ஆம் ஆண்டு புத்த மதத்தைத் தழுவினார். இவர் விஜயலட்சுமி எனும் கவிஞரை மணந்தார்.
வெளி இணைப்புகள்
நடிகர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு – விக்கிப்பீடியா