நடிகர் அல்வா வாசு | Actor Halwa Vasu

அல்வா வாசு என அறியப்பட்ட வாசு (இறப்பு:17 ஆகத்து 2017) தமிழ்த் திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை, குணச்சித்திர நடிகராவார். சுமார் 900 திரைப்படங்களில் நடித்திருந்தார். அமைதிப்படை திரைப்படத்தில் மயக்க மருந்து கலந்த அல்வா வாங்கி வரும் பாத்திரத்தில் நடித்ததால் அல்வா வாசு எனப் பரவலாக அறியப்பட்டார். கல்லீரல் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, 17 ஆகத்து 2017 அன்று காலமானார்.


வெளி இணைப்புகள்

நடிகர் அல்வா வாசு – விக்கிப்பீடியா

Actor Halwa Vasu – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *