நடிகர் ஹிமேஷ் ரேஷாமியா | Actor Himesh Reshammiya

ஹிமேஷ் ரேஷாமியா (Himesh Reshammiya) இந்தியத் திரைப்பட நடிகர், பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பல தளங்களில் இயங்கி வருபவர். இவர் அண்மையில் 2013 ஆம் ஆண்டில் த எட்ச்சு என்ற இசைக்கோவையை வெளியிட்டார். கில்லாடி 786 திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.


விருதுகள்


இவர் சிறந்த ஆண் பாடகருக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டுள்ளது.


வெளி இணைப்புகள்

நடிகர் ஹிமேஷ் ரேஷாமியா – விக்கிப்பீடியா

Actor Himesh Reshammiya – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *