இளவரசு ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் ஒளிப்பதிவாளராக தமிழ்த் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார்.
இவர் 1987ல் பாரதிராஜா இயக்கிய வேதம் புதிது திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். இவர் ஐம்பதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடித்த திரைப்படங்கள்
1986 | கடலோர கவிதைகள் |
---|---|
1987 | வேதம் புதிது |
1988 | கொடி பறக்குது |
1995 | பசும்பொன் |
1997 | பொற்காலம் |
2000 | வெற்றிக் கொடி கட்டு |
2001 | பூவெல்லாம் உன் வாசம் |
2001 | பாண்டவர் பூமி |
2001 | தவசி |
2001 | ஷாஜகான் |
2002 | பகவதி அம்மன் |
2002 | யுனிவர்சிடி |
2002 | மாறன் |
2002 | சுந்தரா டிராவல்ஸ் |
2003 | புதிய கீதை |
2003 | பாய்ஸ் |
2003 | உன்னை சரணடைந்தேன் |
2003 | காதல் சடுகுடு |
2003 | ஈர நிலம் |
2003 | பீஷ்மர் |
2003 | பல்லவன் |
2003 | ரகசியமாய் |
2003 | ஜெயம் |
2004 | நெறஞ்ச மனசு |
2004 | சவுண்டு பார்ட்டி |
2004 | அட்டகாசம் |
2004 | சிந்தாமல் சிதராமல் |
2004 | குத்து |
2004 | சத்திரபதி |
2004 | மகாநடிகன் |
2004 | ஆட்டோகிராப் |
2004 | மதுர |
2004 | ஏய் |
2004 | கிரி |
2005 | ஒரு நாள் ஒரு கனவு |
2005 | மஜா |
2005 | ஜீ |
2005 | குருதேவா |
2005 | தவமாய் தவமிருந்து |
2006 | தம்பி |
2006 | இம்சை அரசன் 23ம் புலிகேசி |
2006 | குஸ்தி |
2006 | டான் சேரா |
2006 | ஒரு காதல் செய்வீர் |
2006 | கலாபக் காதலன் |
2006 | திருவிளையாடல் ஆரம்பம் |
2007 | கூடல் நகர் |
2007 | சென்னை 600028 |
2007 | திருமகன் |
2007 | சீனா தானா 001 |
2007 | பசுபதி கேர் ஆப் ராசக்காபாளையம் |
2007 | பெரியார் |
2007 | அகரம் |
2008 | வாழ்த்துகள் |
2008 | பிரிவோம் சந்திப்போம் |
2008 | தங்கம் |
2008 | குருவி |
2008 | அறை எண் 305ல் கடவுள் |
2008 | தனம் |
2008 | பாண்டி |
2008 | பஞ்சாமிர்தம் |
2009 | கந்தசாமி |
2009 | காதல்னா சும்மா இல்லை |
2009 | 1977 |
2009 | மாயாண்டி குடும்பத்தார் |
2009 | எங்கள் ஆசான் |
2009 | நினைத்தாலே இனிக்கும் |
2009 | சொல்ல சொல்ல இனிக்கும் |
2009 | மதுரை சம்பவம் |
2009 | ஆறுமுகம் |
2009 | பொக்கிசம் |
2010 | ரெட்டச்சுழி |
2010 | சுறா |
2010 | கோரிப்பாளையம் |
2010 | மிளகா |
2010 | இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் |
2010 | மாஞ்சா வேலு |
2010 | களவாணி |
2011 | இளைஞன் |
2011 | சீடன் |
2011 | முத்துக்கு முத்தாக |
2011 | பவானி ஐ. பி. எஸ். |
2011 | எத்தன் |
2011 | பிள்ளையார் தெரு கடைசி வீடு |
2011 | முதல் இடம் |
2011 | புலிவேசம் |
2011 | சதுரங்கம் |
2011 | அடுத்தது |
2011 | வேலாயுதம் |
2011 | ஏழாம் அறிவு |
2012 | கொண்டான் கொடுத்தான் |
2012 | கலகலப்பு |
2012 | மனம் கொத்திப் பறவை |
2012 | பில்லா 2 |
2012 | ஏதோ செய்தாய் என்னை |
2013 | வெயிலோடு விளையாடு |
2013 | தில்லு முல்லு |
2013 | மத்தாப்பு |
2013 | யா யா |
2013 | ஜன்னல் ஓரம் |
2014 | வீரம் |
ஒளிப்பதிவாளராக
1996 | பாஞ்சாலங்குறிச்சி |
---|---|
1997 | பெரிய தம்பி |
1998 | இனியவளே |
நினைத்தேன் வந்தாய் | |
1999 | மனம் விரும்புதே உன்னை |
வீரநடை |
வெளி இணைப்புகள்
நடிகர் இளவரசு – விக்கிப்பீடியா