இந்திரகுமார் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார்.குஜராத்தி திரைப்படங்களில் இரண்டாவது முக்கிய வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வருகிறார். இவர், புகழ்பெற்ற இந்தி நடிகையான அருணா இரானியின் சகோதரராவார்
இயக்கிய திரைப்படங்கள்
வெளி இணைப்புகள்
நடிகர் இந்திரகுமார் – விக்கிப்பீடியா