ஜெய் ஆகாஷ் அல்லது ஆகாஷ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழில் மட்டுமல்லாது, கன்னடம், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ரோஜாவனம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் காலடி எடுத்துவைத்தார்.
வெளி இணைப்புகள்
நடிகர் ஜெய் ஆகாஷ் – விக்கிப்பீடியா