நடிகர் ஜான் ஆபிரகாம் | Actor John Abraham

ஜோன் ஆபிரகாம் (John Abraham) (பி. டிசம்பர் 17, 1972, மும்பை) ஒரு இந்திய நடிகர். இவர் ஒரு முன்னாள் மாடல் நடிகரும் ஆவார். மும்பையில் வசிக்கிறார். 2003 இலிருந்து நடித்து வருகிறார். தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டை தடைசெய்ய வேண்டி இந்திய அரசிற்கு கடிதம் எழுதினார்.


வெளி இணைப்புகள்

நடிகர் ஜான் ஆபிரகாம் – விக்கிப்பீடியா

Actor John Abraham – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.