மகேசு தத்தானி (Mahesh Dattani, பிறப்பு: ஆகத்து 7, 1958) ஒரு இந்திய எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், நடிகர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார். இவர் பல்வேறு ஆங்கில நாடகங்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் எழுத்தாளரும் இவரே. இவருடைய நாடகங்கள் அரவிந்த் கெளர், அலிக் பதம்சி போன்ற மிகச் சிறந்த இயக்குநர்களால் இயக்கப்பட்டிருக்கின்றன.
விருதுகள்
வெளி இணைப்புகள்
நடிகர் மஹேஷ் தத்தானி – விக்கிப்பீடியா
Actor Mahesh Dattani – Wikipedia