நடிகர் மோஹித் ரைனா | Actor Mohit Raina

மோஹித் ரெய்னா, இந்திய நடிகர் ஆவார். இவர் பாலிவுட்டிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்கிறார்.


ரெய்னா தொலைக்காட்சி தொடரில் இந்து மதக் கடவுளான சிவன் வேடத்தில் நடித்து புகழடைந்தார். தேவன் கே தேவ் – மகாதேவ், மகாபாரத் (2013 டிவி தொடர்), அதற்கு முன்னர் அவர் செஹ்ரா (2009) உட்பட டிவி நாடகங்களில் நடித்துள்ளார்.கங்கா கீ தீஜ் (2010), அந்தரீஷ் (2004) உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். இவர் தனக்கு ஜோடியாக மகாதேவ் தொடரில் நடித்த மௌனி ராயை காதலிப்பதாக கிசுகிசுக்கள் உலாவருகின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் தன் பிறந்த நாளை மௌனி ராய், மோகித் ரெய்னாவுடன் கொண்டாடினார்.


வெளி இணைப்புகள்

நடிகர் மோஹித் ரைனா – விக்கிப்பீடியா

Actor Mohit Raina – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *