முக்கேஷ் கண்ணா ஒரு பிரபல இந்திய தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர். இந்தியாவில் மிகவும் பிரபலமான சக்திமான் தொடரில் நடிக்கிறார். பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் காவற்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.
வெளி இணைப்புகள்
நடிகர் முக்கேஷ் கண்ணா – விக்கிப்பீடியா