நடிகர் நாக சைதன்யா | Actor Naga Chaitanya

நாக சைதன்யா அக்கினேனி (Naga Chaitanya, பிறப்பு: நவம்பர், 23, 1986) இவர் ஒரு தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா வின் மகன் ஆவார். இவர் 2009ஆம் ஆண்டு ஜோஷ் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து 100% லவ், மனம், ஆடோநகர் சூர்யா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடித்த திரைப்படங்கள்

2009 ஜோஷ்
2010 விண்ணைத் தாண்டி வருவாயா
ஏ மாய சேஸாவே
2011 100 லவ்
தட
பெஜவாட
2013 ஆட்டோ நகர் சூர்யா
தடாகா
மனம்

வெளி இணைப்புகள்

நடிகர் நாக சைதன்யா – விக்கிப்பீடியா

Actor Naga Chaitanya – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *