நடிகர் நிதின் சத்யா | Actor Nithin Sathya

நிதின் சத்யா (பிறப்பு: ஜனவரி 9, 1980) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.


ஆரம்ப வாழ்க்கை


நிதின் சத்யா லண்டனில் வணிக நிர்வாக முதுகலை பட்டம் பெற்றார். 2003 ஆம் ஆண்டு திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன், பிரபு மற்றும் சினேகா நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்ற திரைப்படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்தார். 2005 ஆம் ஆண்டு அஜித் நடித்த ஜி என்ற திரைப்படத்தில் நடித்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 என்ற திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய பாத்திரம் நடித்தார். அதே ஆண்டில் சத்தம் போடாதே என்ற திரைப்படத்தில் நடித்தார். 2008 ஆம் ஆண்டு தோழா என்ற திரைப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்தார். அதை ஆண்டில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் பந்தயம் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதை தொடர்து ராமன் தேடிய சீதை என்ற திரைப்படத்தில் முக்கிய பாத்திரம் நடித்தார்.


குறும்படம்

  • வெள்ளை பூக்கள்

  • அகல்யா 2012

  • கடல் ராசா

  • நடித்த திரைப்படங்கள்

    ஆண்டு திரைப்படம்
    2002 பெண்ட் இட் லைக் பெக்காம்
    2003 காலாட்படை
    2004 வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
    ட்ரீம்ஸ்
    2005 ஜி
    மஜா
    2007 சென்னை 600028
    சத்தம் போடாதே
    2008 தோழா
    சரோஜா
    பந்தயம்
    ராமன் தேடிய சீதை
    2009 முத்திரை
    பாலைவன சோலை
    2012 மயங்கினேன் தயங்கினேன்
    2013 பிரியாணி
    2014 என்ன சத்தம் இந்த நேரம்
    ஷிவானி
    அரண்மனை
    மத கஜ ராஜா
    திருடன் போலீஸ்

    வெளி இணைப்புகள்

    நடிகர் நிதின் சத்யா – விக்கிப்பீடியா

    Actor Nithin Sathya – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *