பிரபாஸ் இராஜூ உப்பலபட்டி (பிறப்பு 23 அக்டோபர் 1979), என்பவர் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவர். வர்ஷம் என்ற 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் மூலம் இவர் புகழடைந்தார். மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர்ஃபெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது வெற்றிப் படங்கள். இவர் தமிழில் நடித்த பாகுபலி, மற்றும் பாகுபலி 2 படமானது இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது.
நடித்த திரைப்படங்கள்
2002 | ஈஸ்வர் |
---|---|
2003 | ராகவேந்திரா |
2004 | வர்ஷம் |
2004 | அடவி ராமுடு |
2005 | சக்ரம் |
2005 | சத்ரபதி |
2006 | பௌர்ணமி |
2007 | யோகி |
2007 | முன்னா |
2008 | புஜ்ஜிகாடு |
2009 | பில்லா |
2009 | ஏக் நிரஞ்சன் |
2010 | டார்லிங் |
2011 | மிஸ்டர் பர்ஃபெக்ட் |
2012 | ரிபெல் |
2013 | மிர்ச்சி |
2015 | பாகுபலி |
2017 | பாக்மதி |
2017 | பாகுபலி 2 |
2017 | சாஹோ |
வெளி இணைப்புகள்
நடிகர் பிரபாஸ் – விக்கிப்பீடியா