நடிகர் புனீத் ராஜ்குமார் | Actor Puneeth Rajkumar

புனீத் ராஜ்குமார் நன்கறியப்படும் கன்னடத் திரைப்பட நடிகரான ராஜ்குமாரின் மகன் ஆவார். இவரும் கன்னடத் திரைப்படங்களில் நடித்து பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

விருதுகள்

  • சிறந்த நடிகருக்கான கர்நாடக மாநிலத் திரை விருது – மிலானா – 2008
  • சிறந்த நடிகருக்கான கர்நாடக மாநிலத் திரை விருது – பிருத்வி – 2010
  • சிறந்த கன்னட நடிகருக்கான பிலிம்பேர் விருது – அரசு -2007
  • சிறந்த கன்னட நடிகருக்கான பிலிம்பேர் விருது – ஹுடுகாரு – 2013
  • சிறந்த நடிகருக்கான சீமா அமைப்பின் விருது – பரமாத்மா – 2012
  • சிறந்த நடிகருக்கான சுவர்ண தொலைக்காட்சி விருது- ஜாக்கி- 2010

மறைவு

46 வயதேயான இவர் 29 அக்டோபர் 2021 அன்று திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்

வெளி இணைப்புகள்

நடிகர் புனீத் ராஜ்குமார் – விக்கிப்பீடியா

Actor Puneeth Rajkumar – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *