ராம் போதினேனி (Ram Pothineni, பிறப்பு: மே 15 ம் தேதி, 1988) இவர் ஒரு தெலுங்குத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2006ஆம் ஆண்டு தேவ்தாஸு என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஜகடம், ரெடி, கணேஷ் ஜஸ்ட் கணேஷ் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடித்த திரைப்படங்கள்
2006 | ’’தேவதாசு’’ |
---|---|
2007 | ’’ஜகடம்’’ |
2008 | ’’ரெடி’’ |
2009 | ’’மஸ்கா’’ |
2009 | ’’கணேஷ்’’ |
2010 | ’’ராம ராம கிருஷ்ண கிருஷ்ண’’ |
2011 | ’’கந்திரீக’’ |
2012 | ’’எந்துகண்டே…பிரேமண்ட!’’ |
2013 | ’’ஒங்கோலு கித்த’’ |
2013 | ’’மசாலா’’ |
வெளி இணைப்புகள்
நடிகர் ராம் போதினேனி – விக்கிப்பீடியா
Actor Ram Pothineni – Wikipedia