ரன்வீர் சிங் இவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகர். இவர் 2010ம் ஆண்டு பேண்ட் சர்மா பாராத் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
ஆரம்பகால வாழ்க்கை
ரன்வீர் சிங் ஜூலை 6, 1985ம் ஆண்டு, மும்பை இந்தியாவில் பிறந்தார். இவரின் தந்தை ஜக்ஜித் சிங் மற்றும் அஞ்சு பாவ்னனி. இவருக்கு ரித்திகா என்ற ஒரு மூத்த சகோதரி உண்டு.
திரைப்படங்கள்
வெளி இணைப்புகள்
நடிகர் ரன்வீர் சிங் – விக்கிப்பீடியா