ரோஹன் ஷா (பிறப்பு: 29 திசம்பர் 1994) ஒரு இந்திய நாட்டு தொலைக்காட்சி நடிகர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் க்ரிஷ் 3 போன்ற சில திரைப்படங்களிலும் உள்ளம் கொள்ளை போகுதடா போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
வெளி இணைப்புகள்
நடிகர் ரோஹன் ஷா – விக்கிப்பீடியா