சாருக் கான் (Sharukh Khan; இந்தி: शाहरुख़ ख़ान; பிறப்பு- நவம்பர் 2, 1965) பிரபல இந்தித் திரைப்பட நடிகர் ஆவார். திரைப்படத் தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் விளங்குகிறார். 1980களின் பிற்பகுதியில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கி, 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா அணியை தனது நண்பர்களான ஜுஹி சாவ்லா மற்றும் ஜெய் மேத்தா ஆகியோருடன் சேர்ந்து வாங்கியிருக்கிறார். 26 டிசம்பர் 2016 ஆம் ஆண்டு கைதராபாத்தில் அமைந்துள்ள மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் கவுரவ மருத்துவ பட்டம் வழங்கியது.
தமிழ் திரைப்படங்கள்
தயாரிப்பாளர்
நடித்த திரைப்படங்கள்
1992 | தீவானா |
---|---|
சமத்கார் | |
ராஜூ பன் கயா ஜென்டில்மேன் | |
தில் ஆஷ்னா ஹை | |
1993 | மாயா மேம்சாப் |
கிங் அன்க்கிள் | |
பாசிகர் | |
தர் | |
1994 | கபி ஹான் கபி நா |
அன்ஜாம் | |
1995 | கரண் அர்ஜூன் |
சமானா தீவானா | |
குட்டு | |
ஓ டார்லிங்! யே ஹே இந்தியா | |
தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே | |
ராம் ஜானே | |
த்ரிமூர்த்திi | |
1996 | இங்லீஷ் பாபு தேசி மேம் |
சாஹத் | |
ஆர்மி | |
துஷ்மன் துனியா கா | |
1997 | குட்குடீ |
கொய்லா | |
யெஸ் பாஸ் | |
பர்தேஸ் | |
தில் தோ பாகல் ஹை | |
1998 | டூப்ளிகேட் |
அச்சானக் | |
தில் சே | |
குச் குச் ஹோத்தா ஹை | |
1999 | பாட்சா |
2000 | ஃபிர் தில் பி ஹை இந்துஸ்தானி |
Hey Ram | |
ஜோஷ் | |
ஹர் தில் ஜோ பியார் கரேகா | |
மொஹபத்தைன் | |
கஜ காமினி | |
2001 | ஒன் 2 கா 4 |
அசோகா | |
கபி குஷி கபி கம் | |
2002 | ஹம் தும்ஹாரே ஹே சனம் |
தேவ்தாஸ் | |
சக்திi: தி பவர் | |
சாத்தியா | |
2003 | சல்தே சல்தே |
கல் ஹோ நா ஹோ | |
2004 | யே லம்ஹே ஜுடாய் கே |
மே ஹூன் நா | |
வீர்-சாரா | |
ஸ்வதேஸ் | |
2005 | குச் மீத்தா ஹோ ஜாயே |
கால் | |
சில்சிலே | |
பஹேலி | |
தி இன்னர் அண்ட் ஔட்டர் வேர்ல்ட் ஆஃப் சாருக் கான் | |
2006 | அலக் |
கபி ஆல்விதா நா கஹனா | |
டான் – தி சேஸ் பிகின்ஸ் அகய்ன் | |
ஐ சீ யூ | |
2007 | சக் தே இந்தியா |
ஹேய் பேபி | |
ஓம் சாந்தி ஓம் | |
2008 | பூத்நாத் |
துல்ஹா மில் கயா | |
கிரேசி 4 | |
ரப் னே பனா டி ஜோடி |
வெளி இணைப்புகள்
நடிகர் ஷாருக் கான் – விக்கிப்பீடியா
Actor Shah Rukh Khan – Wikipedia