சுமந்த் (தெலுங்கு: సుమంత్) என்பவர் ஆந்திரத் திரைப்படத்துறையில் ஒரு நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். இவர் அக்கினேனி குடும்பத்தினை சார்ந்தவர். இவர் அக்கினேனி நாகார்ஜுனாவின் சகோதரர் ஆவார், அத்துடன் அக்கினேனி நாகேசுவர ராவ் அவர்களின் பேரனும் ஆவார். இவர் அன்னப்பூர்ணா ஸ்டுயோசின் ஒரு பங்காளர் ஆவார்.
திரைப்படங்களின் பட்டியல்
எமோ குர்ரம் ஏகராவச்சு
டக்கராக தூரம்க (2011)
ராஜ் (2011)
கோல்கொண்ட ஹை ஸ்கூல் (2011)
போனி (2009)
விஜய் ஐபிஎஸ் (2008)
பௌருடு (2008)
கிளாஸ்மெட்ஸ் (2007)
மதுமாசம் (2007)
சின்னோடு (2006)
கோதாவரி (2006)
மகா நந்தி (2005)
தனா 51 (2005)
சொக்கடு (2005) (special appearance)
கௌரி (2004)
சத்யம் (2003)
சிநேகமண்டே இதர (2001)
ராமா சிலகம்மா (2001)
பெல்லி சம்மந்தம் (2000)
யுவகுடு (2000)
பிரேம கதா (1999)
வெளி இணைப்புகள்
நடிகர் சுமந்த் – விக்கிப்பீடியா
Actor Sumanth – Wikipedia