நடிகர் சுனில் தத் | Actor Sunil Dutt

சுனில் தத் (ஜூன் 6, 1930 – மே 25, 2005) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர். இவரது மகன் சஞ்சய் தத் இப்பொழுது பாலிவுட்டில் நடித்து வருகிறார். சுனில் தத் தயாரிப்பாளர், இயக்குனராகவும் விளங்கினார். இவர் ஒரு அரசியல்வாதியும் என்பது குறிப்பிடத்தக்கது. 2004 – 2005 காலத்தில் இந்திய ஒன்றிய அமைச்சராக இருந்தார்.

வெளி இணைப்புகள்

நடிகர் சுனில் தத் – விக்கிப்பீடியா

Actor Sunil Dutt – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *