டைகர் ஹேமந்த் ஷெராப் (பிறப்பு: மார்ச் 2, 1990) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர். இவர் பாலிவுட் மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் ஜாக்கி செராப்வின் மகன் ஆவார். இவர் சஜித் நதியத்வாலா இயக்கிய ஹீரோபாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகானாக அறிமுகமானார்.
ஆரம்பகால வாழ்க்கை
டைகர் ஷெராப் மார்ச் 2, 1990ம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இவரின் தந்தை ஜாக்கி செராப் மற்றும் தாயார் ஆயிஷா தத் ஆவார். இவருக்கு கிருஷ்ணா காசாளர் என்ற ஒரு சகோதரி உள்ளார்.
நடிப்புத் தொழில்
இவர் 2014ம் ஆண்டு சஜித் நதியத்வாலா இயக்கிய ஹீரோபாண்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகானாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை கிரிடி சனன் நடித்துள்ளார்.
திரைப்படங்கள்
நடித்த திரைப்படங்கள்
2014 | ஹீரோபாண்டி |
---|
வெளி இணைப்புகள்
நடிகர் டைகர் ஷெராப் – விக்கிப்பீடியா
Actor Tiger Shroff – Wikipedia