விதார்த் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2001 முதல் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் திருவண்ணாமலை திரைப்படத்தின் மூலமாக வில்லன் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து இவர் கதாநாயகனாக நடித்த மைனா திரைப்படத்தின் மூலமாக மூலமாக பரவலாக அறியப் பெற்றார்.
வெளி இணைப்புகள்
நடிகர் விதார்த் – விக்கிப்பீடியா