விவேக் ஒபரோய் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர். பிறப்பு செப்டம்பர் 3, 1976. இவர் நடிகரான சுரேஷ் ஒபரோயின் மகன். 2002 இலிருந்து நடித்து வருகிறார். இவர் சமூகத் தொண்டுகளில் ஈடுபடுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் நடித்துள்ள திரைப்படங்கள்
வெளி இணைப்புகள்
நடிகர் விவேக் ஓபராய் – விக்கிப்பீடியா
Actor Vivek Oberoi – Wikipedia