மனோஜ் குமார், இந்தித் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுள்ளார். வோ கோன் தி, உப்கர், நீல் கமல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
பெற்ற விருதுகள்
வெளி இணைப்புகள்
ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் – விக்கிப்பீடியா
Hindi Actor Manoj Kumar – Wikipedia