எஸ். பி. பி. சரண் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மகனும் திரைப்பட நடிகராகவும் திரைப்பட பின்னணிப் பாடகராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் விளங்குபவர். 2007ஆம் ஆண்டு சென்னை 600028 என்ற தமிழ்த் திரைப்படத்தை தயாரித்துள்ளார். 2008ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் சரோஜாவில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்..
பாடகராக
சரணின் புகழ்பெற்ற பாடல்கள்:
தயாரிப்பாளராக
ஆண்டு | திரைப்படம் |
---|---|
2003 | உன்னைச் சரணடைந்தேன் |
2005 | மழை |
2007 | சென்னை 600028 |
2008 | குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் |
2009 | நாணயம் |
2010 | ஆரண்ய காண்டம் |
2014 | திருடன் போலீஸ் |
2015 | மூணே மூணு வார்த்தை |
2016 | சென்னை 600028 II |
நடிகராக
2000 | ஹுடுகிகாகி |
---|---|
2003 | உன்னை சரணடைந்தேன் |
2004 | நாலோ |
2007 | ஞாபகம் வருதே |
2008 | சரோஜா |
2010 | வா குவார்ட்டர் கட்டிங் |
2010 | துரோகி |
2014 | வானவராயன் வல்லவராயன் |
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
2001 | ஊஞ்சல் |
---|---|
2002-2005 | அண்ணாமலை |
2014 | நெஞ்சத்தைக் கிள்ளாதே |
2015 | சூப்பர் சிங்கர்-பகுதி 5 |
வெளி இணைப்புகள்
பாடகர் எஸ். பி. பி. சரண் – விக்கிப்பீடியா