பாடகர் விஜய் யேசுதாஸ் | Singer Vijay Yesudas

விஜய் யேசுதாஸ் கட்டசேரி (மலையாளம்: വിജയ് യേശുദാസ്,ஆங்கிலம்:Vijay Yesudas)(பிறப்பு மார்ச் 23, 1979) தென்னிந்தியத் திரைப்படங்களில் பாடியுள்ள ஓர் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் தமிழ், மலையாளம்,தெலுங்கு,கன்னடம் மற்றும் துளு மொழிகளில் பாடியுள்ளார்.


தனிவாழ்வு


விஜய் யேசுதாஸ் புகழ்பெற்றப் பின்னணிப் பாடகர் கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பிரபாவிற்கு இரண்டாவது மகனாக சென்னையில் மார்ச் 23,1979 அன்று பிறந்தார். சனவரி 21, 2007 அன்று தமது நீண்டநாள் நண்பர் தர்சனாவை திருவனந்தபுரத்தில் திருமணம் செய்தார். இருவருக்கும் அம்மெயா என்ற மகள் உள்ளனர்.


வெளி இணைப்புகள்

பாடகர் விஜய் யேசுதாஸ் – விக்கிப்பீடியா

Singer Vijay Yesudas – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *