லதா ரஜினிகாந்த் | Latha Rajinikanth

இலதா இரசினிகாந்து ஓர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகி ஆவார். இவர் நன்கறியப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகர் இரசினிகாந்தின் மனைவியும் ஆவார். இவரால் தொடங்கப்பட்ட ஆசிரமத்தின் தலைவராகவும், சென்னையில் இயங்கிவரும் ஒரு பள்ளிக்குத் தலைவராகவும், இவை தவிர் இவரது மகள்களுக்குச் சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஆச்சேர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார்.


வாழ்க்கைக் குறிப்பு


தொடக்ககால வாழ்க்கை


இந்தியாவின் சென்னையில் பிறந்த இவர், 1980ஆம் ஆண்டில் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார்

தயாரித்த திரைப்படங்கள்


  • மாவீரன் (1986)

  • வள்ளி (1993)

  • பாடிய பாடல்கள்


  • “நேற்று இந்த நேரம்” – டிக் டிக் டிக்

  • “கடவுள் உள்ளமே” – அன்புள்ள ரஜினிகாந்த்

  • “குக்குக்கு கூவும்” – வள்ளி

  • “மணப்பெண்ணின்” – கோச்சடையான்

  • வெளி இணைப்புகள்

    லதா ரஜினிகாந்த் – விக்கிப்பீடியா

    Latha Rajinikanth – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *