தினா (தமிழ்: தினா; என்பவர் ஒரு இந்திய திரைப்பட இசை அமைத்துள்ளார் ஆவார். இவர் 1966 ஜனவரி 15 இல் பிறந்தார்.
ஜி. கே. வெங்கடேசு, இளையராஜா போன்றவர்களிடம் பணியாற்றினார்.
சித்தி, அண்ணாமலை, நினைவுகள், பயணம், நம்பிக்கை, செல்லமே, மெட்டி ஒலி போன்ற தொலைக்காட்சி தொடர்களுக்கு இசை அமைத்துள்ளார்.
ராதிகா சரத்குமார் நடித்து தயாரித்து சித்தி தொடர் தினாவுக்கு பெரிய புகழ் கிடைத்தது.
2001 இல் மிடில் கிளாஸ் மாதவன் திரைப்படத்திற்கு இசையமைத்தார். பின்பு தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்.